ஆசியுரை

திருமுருக கிருபானந்த வாரியாரின் திருக்கரங்களால் நகைச்சுவை மாமன்னர் விருது பெறுகிறார் இளசை சுந்தரம்

"நகைச்சுவை மன்னர் இளசை சுந் தரமோர் பகைச்சுவை இல்லாப்பண் பாளர் தகைசால் அவைச்சுவை மிக்க அறிஞர் - இறையருளால் சேமமுடன் வாழ்க செழித்து"

இந்த உலகமெல்லாம் இவரைப் பாராட்டுமாறு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

நிகழ்வுகள்

ஒலிப்பதிவு